வேலைக்கு விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: துப்புரவுச் சேவை நிறுவனங்கள்
வேலைக்கு விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: துப்புரவுச் சேவை நிறுவனங்கள்
துப்புரவுச் சேவை நிறுவனங்கள், தூய்மை பணியாளராக விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளன.
சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலத்தில் உள்ளூர் ஊழியர்கள் விடுப்பில் இருப்பதால், சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
வெளிநாட்டு பணிப்பெண்கள் துப்புரவு நிறுவனங்களில் தூய்மை பணியாளர்களாகச் சேரும்போது அந்தத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடிவதாய்ச் சொல்கின்றன நிறுவனங்கள்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
'செய்தி' செயலியில் சுவாரஸ்யமான விளையாட்டுகள்
மீடியாகார்ப்பின் 'செய்தி' செயலியில் இனி சுவாரஸ்யமான விளையாட்டுகளையும் விளையாடிப் பார்க்கலாம். எல்லா வயதினரும் விளையாடிப் பார்க்க மூன்று விளையாட்டுகள் அறிமுகமாகி உள்ளன.