Skip to main content
வேலைவாய்ப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வேலைவாய்ப்பு - இந்திய இளையர்கள் எதிர்பார்ப்பு என்ன?

வேலைவாய்ப்பு - இந்திய இளையர்கள் எதிர்பார்ப்பு என்ன?

30 Aug 2026 01:54pm

செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வரும் வேளையில் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவது சிரமமாக இருக்கலாம் என்று இந்திய இளையர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இளையர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உறுதி செய்ய, அரசாங்கம் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு என கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவை இன்று தேசிய தினக் கூட்ட உரைக்குப் பிந்திய கலந்துரையாடலை நடத்தியது.