Skip to main content
"வேலையை ஒழுங்காகச் செய்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"வேலையை ஒழுங்காகச் செய்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது!"

"வேலையை ஒழுங்காகச் செய்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது!"

24 Jan 2026 01:49pm

சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் வேலை, வீடு, வீட்டுப் பராமரிப்புப் பொறுப்புகள் போன்றவற்றின் தொடர்பில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் உள்ள ComLink+ திட்டம் இதுபோன்ற குடும்பங்களுக்குக் கைகொடுக்கிறது.

இந்தக் குடும்பங்கள் நீண்டகால இலக்குகளை எட்டுவதற்கு குடும்ப வழிகாட்டிகள் இருக்கின்றனர்.

இரு குடும்ப வழிகாட்டிகளைச் சந்தித்தோம்.