வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பித்த "சங்கம்" கலைநிகழ்ச்சி
வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பித்த "சங்கம்" கலைநிகழ்ச்சி
10 Aug 2025 10:01pm
சிங்கப்பூரின் நிர்மாணத்துக்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பித்துள்ளது சங்கம் கலைநிகழ்ச்சி.
சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி நடைபெற்றது.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்