Skip to main content

விளம்பரம்

வெளிநாட்டுச் சமையல் நிபுணர்களை வேலை அனுமதியின்கீழ் பணியமர்த்த அனுமதி - வரவேற்கும் இந்திய உணவகங்கள்

வெளிநாட்டுச் சமையல் நிபுணர்களை வேலை அனுமதியின்கீழ் பணியமர்த்த அனுமதி - வரவேற்கும் இந்திய உணவகங்கள்

17 Aug 2023 10:30pm

இந்திய உணவகங்கள், வேலை அனுமதியின்கீழ் வெளிநாட்டுச் சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்ற அண்மை அறிவிப்பை உணவக உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

அடுத்த மாதம் முதல் அத்தகைய ஊழியர்களை வரவழைக்க உணவகங்கள் விண்ணப்பிக்கலாம்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்