GE2025: வேட்புமனுத் தாக்கல் தினம் - அதிரடித் திருப்பங்கள், கடைசிநேர மாற்றங்கள்
GE2025: வேட்புமனுத் தாக்கல் தினம் - அதிரடித் திருப்பங்கள், கடைசிநேர மாற்றங்கள்
23 Apr 2025 09:39pm
வேட்புமனுத் தாக்கல் தினமான இன்று அதிரடித் திருப்பங்கள்,
கடைசிநேர மாற்றங்கள்.
பல்வேறு இடங்களில்
பலமுனைப் போட்டி.
இவ்வாண்டின் பொதுத்தேர்தலில்
ஒரு தொகுதியைத் தவிர
மற்ற எல்லாத் தொகுதிகளிலும் போட்டி நிலவுகிறது.