Skip to main content
வேட்டியில் இத்தனை விதங்களா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வேட்டியில் இத்தனை விதங்களா?

வேட்டியில் இத்தனை விதங்களா?

03 Nov 2026 02:19pm

ஆண்கள் அணியும் பாரம்பரிய வேட்டியில் என்ன இருக்கிறது?

வெறும் வெள்ளை நிறத் துணிதானே என்று சிலர் எண்ணக்கூடும்.

ஆனால் அதிலும் பல வண்ணங்கள், விதவிதமான கட்டும் முறைகள் இருக்கின்றன.

இந்தத் தீபாவளிக்கு வேட்டியில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்று விளக்குகிறார் வேட்டிப் பிரியரான சத்தியசிவன்.