Skip to main content
வீடுகளில் தீ... என்ன தீர்வு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வீடுகளில் தீ... என்ன தீர்வு?

வீடுகளில் தீ... என்ன தீர்வு?

17 Aug 2025 02:08pm

சிங்கப்பூரில் தீச்சம்பவத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இவ்வாண்டு இதுவரை மட்டும் 8 மரணங்கள்.

அவற்றில் குறைந்தது 7, கழக வீடுகளில் நடந்த தீ விபத்துகளால் நேர்ந்த மரணங்கள்.

கழக வீடுகளில் தீ ஏற்பட என்ன காரணம், அதை எப்படி தவிர்க்கலாம்?