Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டில் வெற்றி, பிறருக்கு உதவி... தடைகளைத் தாண்டி வந்தவரின் கதை

விளையாட்டில் வெற்றி, பிறருக்கு உதவி... தடைகளைத் தாண்டி வந்தவரின் கதை

03 Sep 2026 05:28pm

ஏழு வயதில் இளம் பிள்ளைவாதம். வாழ்நாள் முழுவதும் மற்றவர்களைப் போல் நடக்கமுடியாத நிலை. அந்த நிலையிலும் தன்னைச் சுற்றியுள்ளோருக்கு^ முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்ற மனவுறுதி. இன்றைய 'மறுபக்கம்' தொடரில் இன்னொரு சுவாரசியமான பயணம்.