Skip to main content
"விமானத்தில் பறப்பது என்றாலே அபாயம் உள்ளது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"விமானத்தில் பறப்பது என்றாலே அபாயம் உள்ளது"

"விமானத்தில் பறப்பது என்றாலே அபாயம் உள்ளது"

13 Jun 2025 10:47pm

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 242 பேர் மாண்டனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.

விமான விபத்துகள் குறித்துச் 'செய்தி'யிடம் பேசினார் ஏர் மார்ஷல் M மாதேஸ்வரன்.