விருதுபெற்ற தமிழாசிரியர்கள்
விருதுபெற்ற தமிழாசிரியர்கள்
30 Aug 2026 01:48pm
அனுபவம் நிறைந்த மூத்த ஆசிரியர் முதல் ஆசிரியர் பயணத்தைப் புதிதாகத் தொடங்கியவர் வரை
தமிழ்மொழிக் கல்விக்குப் பங்காற்றிவரும் ஆறு தமிழாசிரியர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
174 தமிழாசிரியர்களுக்கு 491 பரிந்துரைகள்....
அதில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் நால்வர்.
ஒவ்வொரு முறையும் கற்பித்தலை சுவாரஸ்யமாக்குவது முக்கியம் என்கின்றனர் விருது பெற்ற ஆசிரியர்கள்.