விடாது பெய்யும் அடை மழை ... வியாபாரம் பாதிப்பு
சிங்கப்பூரில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை.
இதனால் வியாபாரங்களுக்கும் பலத்த அடி.
இன்று மழை அவ்வளவாகப் பெய்யவில்லை என்றாலும் நாளை எப்படியோ தெரியாது...
50 விழுக்காட்டிற்குமேல் குறைந்த வியாபாரம் விரைவில் பழையபடி மாறக் காத்திருக்கின்றனர் வியாபாரிகள்.