"விடிந்தால்தான் எங்களுக்குத் தீபாவளி" - கடைக்காரர்களின் அனுபவம்
"விடிந்தால்தான் எங்களுக்குத் தீபாவளி" - கடைக்காரர்களின் அனுபவம்
30 Oct 2024 07:58pm
தீபாவளிச் சந்தை என்றாலே பரபரப்புதான்!
வாடிக்கையாளர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பார்த்துப் பார்த்துத் தயார் செய்வதில் கடைக்காரர்கள் மும்முரமாகி விடுவார்கள்.
சந்தை ஆரம்பித்தது முதல் முடிவடையும் வரை உடல் அசதியானாலும் கடைகளில் வியாபாரிகளின் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது.
இதற்கு மத்தியில் அவர்களது தீபாவளி ஏற்பாடுகள் எப்படி இருக்கும்?
என்ன செய்வார்கள்?
கேட்டறிந்தது 'செய்தி'.