Skip to main content

விளம்பரம்

விடுமுறைக் காலத்தைக் கொண்டாட வந்துவிட்டது 'சாங்கி விழாக் கிராமம்'!

விடுமுறைக் காலத்தைக் கொண்டாட வந்துவிட்டது 'சாங்கி விழாக் கிராமம்'!

12 Nov 2022 04:10pm

விடுமுறைக் காலத்தையொட்டி ஏற்பாடு செய்யப்படும் 'சாங்கி விழாக் கிராமம்' மீண்டும் வந்துவிட்டது. ஜூவல் சாங்கியிலும் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையப் புறப்பாட்டுப் பகுதியிலும் சிறப்புக் கேளிக்கை அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்