வரலாற்றில் முதன்முறையாக mewatch, Netflix தளங்களில் ஒளிபரப்பாகும் சிங்கப்பூர் நாடகம்
வரலாற்றில் முதன்முறையாக mewatch, Netflix தளங்களில் ஒளிபரப்பாகும் சிங்கப்பூர் நாடகம்
10 Oct 2023 10:48pm
மீடியாகார்ப் வரலாற்றில் முதன்முறையாக ஓர் உள்ளூர் நாடகம் நேரடியாக mewatch, Netflix தளங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகியுள்ளது.
Operandi Gerhana எனும் அந்த மலாய் நாடகம் பார்வையாளர்கள் மனத்தைக் கவர்ந்து வருகிறது.