வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசியச் சிறுவர் இலக்கியத் தொகுப்புக்குச் சிறப்பு அங்கீகாரம்
தேசிய நூலக வாரியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசியச் சிறுவர் இலக்கியத் தொகுப்புக்கு ஒரு புதிய அங்கீகாரம்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தின் கலாசாரத்தையும் மரபுடைமையையும் பிரதிபலிக்கும் தொகுப்பாக அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
UNESCO எனும் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு அதனை வழங்கியது.