வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட AI ஆதரவு நடவடிக்கைகள் - மக்கள் வரவேற்பு
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட AI ஆதரவு நடவடிக்கைகள் - மக்கள் வரவேற்பு
14 Feb 2026 05:43pm
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு மக்களைத் தயார்செய்ய அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் திட்டங்களை மக்கள் பொதுவில் வரவேற்கின்றனர்.
எதிர்காலப் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்து வரவுசெலவுத் திட்ட உரையில் விரிவாகப் பேசப்பட்டது.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்