வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல அம்சங்கள் இந்தியச் சமூகத்திற்கும் பொருந்தும் - மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல அம்சங்கள் இந்தியச் சமூகத்திற்கும் பொருந்தும் - மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்
14 Feb 2026 05:41pm
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இந்தியச் சமூகத்திற்கும் பொருந்தும் என்று மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியிருக்கிறார்.
அவை சமூகத்தினர் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக்கொள்ளவும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும் என்றார் அவர்.
வரவுசெலவுத் திட்டம் பற்றியும் அதன் சில அம்சங்கள் குறித்தும் 'செய்தி'யுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.
எதிர்காலச் சவால்களை எப்படி எதிர்கொள்வது? நற்பணிப் பேரவை நடத்திய கலந்துரையாடல்
2 நிமிடங்கள்
மத்திய கிழக்கு நிலவரத்தால் சிங்கப்பூரர்களின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன?
2 நிமிடங்கள்