வடகிழக்குப் பாதை சேவைத் தடங்கல் - மன்னிப்புக் கேட்டது SBS Transit
வடகிழக்குப் பாதை சேவைத் தடங்கல் - மன்னிப்புக் கேட்டது SBS Transit
12 Aug 2025 11:23pm
வடகிழக்கு ரயில் பாதை, செங்காங்-பொங்கோல் இலகு ரயில் சேவை ஆகியவற்றில் ஏற்பட்ட தடங்கலுக்கு SBS Transit நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
ஃபேரர் பார்க் - பொங்கோல் கோஸ்ட் இடையிலான 11 ரயில் நிலையங்களின் சேவை தடைபட்டது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்