Skip to main content

விளம்பரம்

VEP எனும் வாகன நுழைவு அனுமதி முறை இன்று ஆரம்பம்... சிங்கப்பூர் வாகனமோட்டிகள் சிரமத்தை எதிர்நோக்கினார்களா?

VEP எனும் வாகன நுழைவு அனுமதி முறை இன்று ஆரம்பம்... சிங்கப்பூர் வாகனமோட்டிகள் சிரமத்தை எதிர்நோக்கினார்களா?

01 Oct 2024 10:49pm

மலேசியா செல்லும் வாகனமோட்டிகளுக்கான VEP எனும் வாகன நுழைவு அனுமதி முறை இன்று நடப்புக்கு வந்தது.

பெரும்பாலான சிங்கப்பூர் வாகனங்கள் எந்தச் சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை.

வில்லை இல்லாத வாகனங்களுக்கும் பயணம் சுமுகமாக அமைந்தது.

பாலம் கடந்து விவரங்களை பெற்று வந்தார் எமது நிருபர் கீர்த்திகா பெருமாள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்