Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

VEP இல்லாமலும் மலேசியாவுக்குச் செல்லலாம்... இருந்தாலும் அதைச் சரிசெய்ய முயலும் வாகனமோட்டிகள்...

VEP இல்லாமலும் மலேசியாவுக்குச் செல்லலாம்... இருந்தாலும் அதைச் சரிசெய்ய முயலும் வாகனமோட்டிகள்...

30 Sep 2024 10:18pm

மலேசியா செல்லும் வாகனமோட்டிகளுக்கான VEP எனும் வாகன நுழைவு அனுமதி முறை நாளை (1 அக்டோபர்) நடப்பிற்கு வருகிறது.

எனினும் அனுமதி வில்லையைப் பெறுவதில் சிலர் இன்னமும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

வில்லையின்றி மலேசியாவிற்குள் நுழையமுடியும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும் அதைக் கூடிய விரைவில் சரிசெய்துவிடவே மக்கள் விரும்புகின்றனர்.