நேற்றைய தருணங்கள்... இன்று புதிய வடிவில்
நேற்றைய தருணங்கள்... இன்று புதிய வடிவில்
04 Jan 2026 02:01pm
VHS டேப்கள் நினைவிருக்கிறதா?
அன்றைய நாட்களில் குடும்ப நினைவுகள், திருமணக் காணொளிகள் போன்றவை VHS டேப்களில் பதிவு செய்யப்பட்டன.
இப்போது அவற்றைப் பயன்படுத்த முடியாது. அதற்கான தொழில்நுட்பமும் மறைந்துவிட்டது.
டேப்களில் பதிவான தருணங்கள் மறைவதற்கு முன் அவற்றுக்கு உயிர் கொடுக்கிறார் ஒருவர்...
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்