Skip to main content
“வெடிச் சத்தம் கேட்காத வேடந்தாங்கல்”
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

“வெடிச் சத்தம் கேட்காத வேடந்தாங்கல்” - பறவைகளைப் பாதுகாக்கும் தீபாவளி

“வெடிச் சத்தம் கேட்காத வேடந்தாங்கல்” - பறவைகளைப் பாதுகாக்கும் தீபாவளி

28 Oct 2024 02:11pm

தமிழ்நாட்டில் பொதுவாகப் பல இடங்களில் பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை.

வண்ண வண்ணப் பட்டாசுகள், பொறி பறக்கும் மத்தாப்புகள், அதிர வைக்கும் வெடிகள் எனத் தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டும்.

ஆனால் ஒரு கிராமத்தில் மட்டும் தீபாவளி வித்தியாசமாக அமைகிறது.

அது எந்த ஊர்? அங்கு மக்கள் தீபாவளியை எப்படிக் கொண்டாடுகின்றனர்?

விவரம் தருகிறார் 'செய்தி' நிருபர் ஐஸ்வர்யா ரவிசங்கர்.