Virtual Reality மூலம் சுகாதாரச் செயல்முறைகளைக் கற்கும் டான் டொக் செங் மருத்துவமனை ஊழியர்கள்
டான் டொக் செங் மருத்துவமனை நோயாளிகளிடமிருந்து ரத்த மாதிரிகளை எடுக்கும் செயல்முறையைச் சுமார் 30 விழுக்காடுவரை குறைத்துள்ளது.
அங்கு ஊழியர்களுக்கு MyCare VR எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதனால் அவர்களின் செயல்திறன் கூடுகிறது.