Skip to main content
Walking Football... அப்படியென்றால்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

Walking Football... அப்படியென்றால்?

Walking Football... அப்படியென்றால்?

17 Jul 2026 06:32pm

வயதாகும்போது வேகம் குறையக்கூடும்.

Orange Valley துடிப்பான மூப்படைதல் நிலையத்தின் முதியவர்களுக்கு
வேகமும் குறையவில்லை, துடிப்பும் குறையவில்லை.

ஒவ்வொரு வாரமும் காலணிகளை அணிந்து, மைதானத்தில் இறங்கி,
காற்பந்தாட்டத்தின் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்கிறார்கள்
இவர்கள்.