Skip to main content

விளம்பரம்

மறதி நோயுள்ளவர்களுக்கு வழிகாட்டும் அழகான சுவரோவியங்கள்

மறதி நோயுள்ளவர்களுக்கு வழிகாட்டும் அழகான சுவரோவியங்கள்

03 Sep 2023 10:44pm

சிங்கப்பூரில் மறதி நோயாளிகளுக்குக் கைகொடுக்கத் தொடர்ந்து புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெளியில் செல்வோர் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும். அதற்காகப் பொது இடங்களில் அவர்களுக்கு வழிகாட்டப் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுதான் வழிகாட்டும் சுவரோவியங்கள்.

கெபுன் பாரு, நீ சூன், அங் மோ கியோ, ஸ்டெர்லிங் வியூ போன்ற வட்டாரங்களில் இவற்றைக் காணலாம்.

அழகான இந்த சுவரோவியங்கள் மறதி நோயுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றன.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்