Skip to main content
"வேலை, சம்பளம் நன்றாக இருந்தது... ஆனால் மனம் வேறொன்றை நாடியது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"வேலை, சம்பளம் நன்றாக இருந்தது... ஆனால் மனம் வேறொன்றை நாடியது"

"வேலை, சம்பளம் நன்றாக இருந்தது... ஆனால் மனம் வேறொன்றை நாடியது"

21 Mar 2026 01:01pm

நவீன வாழ்க்கைமுறைக்கும் நலவாழ்விற்கும் இடையே இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதனால் பலர் உடல், மனநலன் சார்ந்த துறையில் ஈடுபட விரும்புகின்றனர்.

செய்த வேலையை விட்டுவிட்டு நலவாழ்வுக் குழுக்களை ஆரம்பிக்கின்றனர் சில இந்தியர்கள்.