Skip to main content
GE2025: புதிய வெஸ்ட் கோஸ்ட்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

GE2025: புதிய வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் தொகுதி - கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது

GE2025: புதிய வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் தொகுதி - கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது

23 Apr 2025 11:28pm
இந்தத் தேர்தலில் சிறப்பு கவனத்தைப் பெறும் குழுத்தொகுதிகளில் ஒன்று புதிதாக வரையப்பட்ட வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக் வழிநடத்தும் அணி, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயின் மக்கள் செயல் கட்சி அணியுடன் பொருதும்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்