வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட், தொகுதி மக்கள் செயல் கட்சி அணி
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட், தொகுதி மக்கள் செயல் கட்சி அணி
15 Apr 2025 10:13pm
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெஸ்ட் கோஸ்ட் -ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணியை வழிநடத்தவிருக்கிறார்.
ஐந்து பேரைக் கொண்ட அந்த அணியில் இரண்டு புதுமுகங்களைக் கட்சி இன்று அறிமுகம் செய்தது.
அவர்களில் ஒருவர் 39 வயது மருத்துவர் ஹமிட் ரசாக். மற்றொருவர் 33 வயது வழக்கறிஞர் கெசண்ட்ரா லீ.
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
எதிர்வரும் தேர்தலில் விலைவாசி உயர்வு அதிகக் கவனத்தைப் பெறுமா?
2 நிமிடங்கள்