Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மலேசியாவிற்கு வாகனத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டால் என்ன செய்யவேண்டும்?

மலேசியாவிற்கு வாகனத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டால் என்ன செய்யவேண்டும்?

29 May 2025 10:01pm
பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கவுள்ளது.

இவ்வேளையில் மலேசியாவிற்கு அதிகமானோர் பயணம் செய்வார்கள் என குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்திருந்தது.

அங்கு வாகனத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டால் என்ன செய்யவேண்டும்?