Skip to main content

விளம்பரம்

கடற்படையில் இருந்தவாறு குடும்பத்தையும் சமாளிக்கும் பெண்

03:48 Min

16 வயதில் தமது வாழ்க்கையை மாற்றியமைக்க முடிவெடுத்தவர் எலிசா தீபா.

சிறுவர் இல்லப் பின்னணியிலிருந்து வந்த அவர் மேற்கொண்டு படிப்பதற்குப் போதிய பண வசதி இல்லாமல் கடற்படையில் சேர முடிவெடுத்தார்.

அவர் சேர்ந்த பிரிவில் அப்போது ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். கடற்படையில்தான் அவர் தமது கணவரைச் சந்தித்தார்.

இருவரும் கடற்படையில் இருக்கும் நிலையில் வேலையையும் வாழ்க்கையையும் அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?

அறிந்தது, 'எதிரொலி'.

கடற்படையில் இருந்தவாறு குடும்பத்தையும் சமாளிக்கும் பெண்

16 Jul 2022 09:48am

16 வயதில் தமது வாழ்க்கையை மாற்றியமைக்க முடிவெடுத்தவர் எலிசா தீபா.

சிறுவர் இல்லப் பின்னணியிலிருந்து வந்த அவர் மேற்கொண்டு படிப்பதற்குப் போதிய பண வசதி இல்லாமல் கடற்படையில் சேர முடிவெடுத்தார்.

அவர் சேர்ந்த பிரிவில் அப்போது ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். கடற்படையில்தான் அவர் தமது கணவரைச் சந்தித்தார்.

இருவரும் கடற்படையில் இருக்கும் நிலையில் வேலையையும் வாழ்க்கையையும் அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?

அறிந்தது, 'எதிரொலி'.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa