Skip to main content

விளம்பரம்

ஆண்கள் மத்தியில் கடற்படையில் தன்னம்பிக்கையுடன் பணிபுரியும் பெண்

02:16 Min

கடற்படையில் பணிபுரிவோரில் 8 விழுக்காட்டினர் பெண்கள்...

அவர்களில் ஒருவர் ஜெயந்தி.

பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை ('GCE' O-LEVEL) தேர்வை முடித்தவுடன் ஜெயந்தி கடற்படையில் சேர்ந்தார்.

தம்மால் அந்தத்துறையில் நீடித்து இருக்கமுடியும் என்று அவர் நினைக்கவே இல்லை.

அதையெல்லாம் தாண்டி ஆண்கள் மத்தியில் இருந்தவாறு சாதித்தது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர் 'எதிரொலி' நிகழ்ச்சியில் சொன்னார்.

ஆண்கள் மத்தியில் கடற்படையில் தன்னம்பிக்கையுடன் பணிபுரியும் பெண்

15 Jul 2022 08:39pm

கடற்படையில் பணிபுரிவோரில் 8 விழுக்காட்டினர் பெண்கள்...

அவர்களில் ஒருவர் ஜெயந்தி.

பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலை ('GCE' O-LEVEL) தேர்வை முடித்தவுடன் ஜெயந்தி கடற்படையில் சேர்ந்தார்.

தம்மால் அந்தத்துறையில் நீடித்து இருக்கமுடியும் என்று அவர் நினைக்கவே இல்லை.

அதையெல்லாம் தாண்டி ஆண்கள் மத்தியில் இருந்தவாறு சாதித்தது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர் 'எதிரொலி' நிகழ்ச்சியில் சொன்னார்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa