இரண்டாம் உலகப் போர்: 80 ஆண்டு நினைவு
இரண்டாம் உலகப் போர்: 80 ஆண்டு நினைவு
03 Sep 2025 10:21pm
இரண்டாம் உலகப் போர்.
மனித வரலாற்றில் ஆக அதிகமானோர் உயிரிழந்த, ஆகப் பரவலான போர்.
70 நாடுகள்.
70 முதல் 85 மில்லியன் உயிர்கள்.
அணுக்குண்டுகள் பாய்ந்த ஒரே யுத்தம்.
நேற்றுடன் 80 ஆண்டு நிறைவு.
சில முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை.
மான்கொம்பு ஆட்டம், கம்பத்தாட்டம், கூமர், துனிச்சி நாச் - "ஆனந்தக் கொண்டாட்டம் 2026"இல்
2 நிமிடங்கள்