Skip to main content
யாரும் ஆடலாம் Pickleball விளையாட்டு...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

யாரும் ஆடலாம் Pickleball விளையாட்டு...

யாரும் ஆடலாம் Pickleball விளையாட்டு...

01 Mar 2025 09:23pm

Pickleball விளையாட்டு அக்கம்பக்க வட்டாரங்களில் அண்மை காலத்தில் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.

டென்னிஸ், பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளின் சாயலைக் கொண்டது இந்த விளையாட்டு.

கற்றுக்கொள்வதற்குச் சுலபம், சக விளையாட்டாளர்களுடன் நல்ல நட்பு உருவாகும் போன்ற காரணங்கள் ஆர்வலர்களை ஆட்டத்தின் பக்கம் ஈர்க்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்