YES திட்டம் - போதைப்பொருளில் சிக்கிய 94% இளையர்கள் பயன் பெற்றனர்
YES திட்டம் - போதைப்பொருளில் சிக்கிய 94% இளையர்கள் பயன் பெற்றனர்
08 May 2025 10:25pm
போதைப்பொருளைப் பயன்படுத்திய குற்றத்துக்காக முதல்முறையாகக் கைது செய்யப்படும் இளையர்களுக்காகத் தொடங்கப்பட்ட YES திட்டம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.
அதில் சேர்ந்த இளையர்களில் 94 விழுக்காட்டினர் வெற்றிகரமாக அதை முடித்திருப்பதாக அண்மைய ஆய்வு சொல்கிறது.
வேறு குற்றங்களில் ஈடுபடாமல் போதைப்பொருளில் முதல் முறை சிக்கியவர்களை மட்டுமே YES காப்பாற்ற முனைகிறது.