Skip to main content
ஜொகூர் தேர்தல்: இளையர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஜொகூர் தேர்தல்: இளையர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

ஜொகூர் தேர்தல்: இளையர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

10 Jul 2026 01:42pm

ஜொகூர் தேர்தலில் இம்முறை வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பெரும்பாலான கட்சிகளும் அந்தத் தரப்பினரை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன.

ஜொகூர் மாநில இளையர்கள் இந்தத் தேர்தலில் கவனிக்கும் அம்சங்கள் யாவை, அவர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?