Skip to main content

விளம்பரம்

இளையர்களே வழிநடத்தும் இளையர் கலந்துரையாடல் குழுக்கள்

இளையர்களே வழிநடத்தும் இளையர் கலந்துரையாடல் குழுக்கள்

02 May 2023 10:11pm

இளையர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்கைகளை உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட புதிய முயற்சி இளையர் கலந்துரையாடல் குழுக்கள். இந்தக் குழுக்களை இளையர்களே வழிநடத்துவது புதிது. புதிய திட்டத்தை இளையர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அதற்காகத் தயாராகிறார்கள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்