Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"மனைவி பிள்ளைகளை முதலில் பார்ப்பதில்லை பாம்பைத்தான் முதலில் பார்ப்பேன்" - சிங்கப்பூரின் கடைசிப் பாம்பாட்டி

"மனைவி பிள்ளைகளை முதலில் பார்ப்பதில்லை பாம்பைத்தான் முதலில் பார்ப்பேன்" - சிங்கப்பூரின் கடைசிப் பாம்பாட்டி

30 Jan 2025 10:34pm
பாம்பு ஆண்டு முக்கியமானதாகவும் ஓய்வில்லாத ஆண்டாகவும் அமைந்துள்ளது ஒருவருக்கு.

அவர்தான் யூசோஃப் உலார் என்றழைக்கப்படும் முகமது யூசோஃப்.

தாத்தா, அப்பா, மகன் என்று மூன்று தலைமுறைகளாகப் பாம்பாட்டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட காலமாகவே பாம்புகளுடன் நெருங்கிப் பழகுவதால் அவற்றை மிகவும் அன்போடு பார்த்துக்கொள்கிறார்.

அவரைச் சந்தித்தது 'செய்தி'.

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்