YWCA சங்கத்தின் 150ஆம் ஆண்டு நிறைவு
YWCA சங்கத்தின் 150ஆம் ஆண்டு நிறைவு
22 Jul 2025 09:20pm
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா வசதிகுறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவளித்தாலும் சமூக அமைப்புகளின் பங்கும் மிக முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
YWCA எனும் இளம் மகளிர் கிறிஸ்துவச் சங்கம் போன்ற அமைப்புகள் நிலைத்தன்மை, தற்சார்பு, சமூக முன்னேற்றம் ஆகியவற்றைக் குடும்பங்கள் பெறுவதற்கு உதவுகின்றன.
சங்கத்தின் 150ஆம் ஆண்டுநிறைவு நிகழ்ச்சியில் அமைச்சர் இந்திராணி உரையாற்றினார்.
எதிர்காலச் சவால்களை எப்படி எதிர்கொள்வது? நற்பணிப் பேரவை நடத்திய கலந்துரையாடல்
2 நிமிடங்கள்
மத்திய கிழக்கு நிலவரத்தால் சிங்கப்பூரர்களின் பயணத் திட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன?
2 நிமிடங்கள்
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்