காணொளிகள்
அண்மைக் காணொளிகள்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
பாலர் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் உறவைக் கையாள்வதில் கல்வியாளர்களுக்கு உதவி
பாலர் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவை மேலும் சிறந்த வகையில் கையாளக் கல்வியாளர்களுக்கு உதவி கிடைக்கவிருக்கிறது. சிங்கப்பூரின் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு, கூடுதல் நிபுணர்களை ஈர்க்க எடுக்கும் முயற்சிகளில் அதுவும் ஒன்று. பெற்றோரும் கல்வியாளர்களும் இணைந்து செயல்படும்போது பிள்ளைகள் பயனடைவதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார். கல்வியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 'Shape Our Tomorrow' என ஏற்கெனவே நடப்பில் இருக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக அவை அமைகின்றன. குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு, துறைசார்ந்த புதிய கல்வியாளர்களையும் நிபுணர்களையும் நியமிக்கும் நிகழ்ச்சியில் கல்வியாளர்களுக்கான உதவி குறித்து அறிவிக்கப்பட்டது.
சாலையும் சரித்திரமும்
மேலும் அதிகமான காணொளிகள்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
பாலர் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் உறவைக் கையாள்வதில் கல்வியாளர்களுக்கு உதவி
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
டான் டொக் செங் மருத்துவமனையின் துணைத் தாதிமைத் திட்டம்... ஆதரவளிக்கும் தொண்டூழியர்கள்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
அகராதிகளைப் புரட்டாமல் தமிழ்ச்சொற்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாமா?
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
திரைப்படங்கள் வழியாகத் தமிழ் வகுப்புகளைச் சுவாரசியமானதாக்க முடியுமா?
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"தமிழ் பேசுவதைப் பள்ளிக்கூடத்தில் மட்டும் ஆரம்பிக்கக்கூடாது. வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்"
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
“‘நாளை நமதே’ அமைத்துக்கொடுத்த தளம் வேலையில் முன்னேற உதவியது”
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
நீக்குப்போக்கான வேலை வழிகாட்டி நெறிமுறைகள் - "ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்"
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
"லாரன்ஸ் வோங் வர்த்தகச் சமூகத்தின் நலனைக் காது கொடுத்துக் கேட்பவர்"
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
"பிரதமர் லீ மூத்த அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றவிருக்கிறார்"
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்