காணொளிகள்
அண்மைக் காணொளிகள்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
மின் வாகனங்கள் - மாற்றத்துக்குச் சிங்கப்பூரர்கள் தயாரா?
வாகனங்களின் பதிவை முன்னதாகவே ரத்துசெய்வோருக்கான PARF எனப்படும் பதிவு ரத்துக்கு வழங்கப்படும் தொகை குறைக்கப்படும். இதனால் மேலும் பலர் மின் வாகனங்களை வாங்க முன்வரலாம் என்று கார் விற்பனையாளர்கள் நம்புகின்றனர். பழைய கார்களை முன்கூட்டியே மாற்ற முடிவு செய்வதை ஊக்குவிப்பதற்காக PARF அறிமுகம் செய்யப்பட்டது. கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அது உதவும். ஆனால் இப்போது மின் கார்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. அவற்றால் சுற்றுப்புறத்துக்கு அதிகம் தீங்கு இல்லை. அதனால் மக்களை முன்கூட்டியே காரை மாற்ற ஊக்குவிப்பதற்கான அவசியமும் குறைந்துவிட்டது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.
சாலையும் சரித்திரமும்
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட AI ஆதரவு நடவடிக்கைகள் - மக்கள் வரவேற்பு
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல அம்சங்கள் இந்தியச் சமூகத்திற்கும் பொருந்தும் - மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ்
மேலும் அதிகமான காணொளிகள்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
மின் வாகனங்கள் - மாற்றத்துக்குச் சிங்கப்பூரர்கள் தயாரா?
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட AI ஆதரவு நடவடிக்கைகள் - மக்கள் வரவேற்பு
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
முக ஒப்பனைப் பொருள்களை எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்?
இளையர் குரல் செய்தியில் மட்டும்
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
பிரதான விழா 2026 - சிவப்புக் கம்பள அங்கத்தில் என்ன நடக்கிறது?
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
21ஆவது முறையாக நடக்கும் பிரதான விழா - ஒரு முன்னோட்டம்
இளையர் குரல் செய்தியில் மட்டும்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்