இன்றைய சொல்
பாதசாரி
Pedestrian
சாலைகளின் குறுக்கே கடந்து செல்வதற்குப் பாதசாரிகளுக்கான தடம் அமைக்கப்பட்டிருக்கும்.
August 14, 2026
வாராந்திரச் சொற்களின் தொகுப்பு
உங்கள் சொல்வளத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்: 'செய்தி'யில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுச் சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்; சொல்லின் பொருளையும் விளக்கத்தையும் அறிந்துகொள்ளலாம்.