Skip to main content
கிறிஸ்துமஸ் தாத்தாவின் உதவியாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கிறிஸ்துமஸ் தாத்தாவின் உதவியாளர்கள் - 3 ஜெர்மானியத் தபால் ஊழியர்கள்

வாசிப்புநேரம் -
கிறிஸ்துமஸ் தாத்தாவின் உதவியாளர்கள் - 3 ஜெர்மானியத் தபால் ஊழியர்கள்

படம்: Uwe Anspach/dpa via AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜெர்மனியைச் சேர்ந்த 3 தபால் ஊழியர்கள் சைக்கிளை வைத்து சுமார் 3,000 கிலோமீட்டர் பயணம் செய்யவிருக்கின்றனர்.

ஜெர்மனியின் செயின்ட் நிகொலாவ்ஸ் (St. Nikolaus) நகரிலிருந்து பின்லந்தின் ரோவானியேமி (Rovaniemi) நகருக்குச் செல்லவிருக்கின்றனர்.

சிறுவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டுசெல்ல அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜெர்மனியின் தபால் சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்களை மகிழ்விக்க இவ்வாறு தொண்டூழியம் செய்வர்.

ஜெர்மனியின் தபால் சேவையில் அது பாரம்பரியமாகிவிட்டது.

அவ்வாறு பயணம் செய்வது 1967ஆம் ஆண்டில் ஒரு பாரம்பரியமாகத் தொடங்கியது.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்