Skip to main content
தோக்கியோவில் பேருந்து விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தோக்கியோவில் பேருந்து விபத்து - 5 மலேசியர்களுக்குக் காயம்

வாசிப்புநேரம் -
ஜப்பானின் தோக்கியோ நகரில் இரண்டு சுற்றுலாப் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 47 பேர் காயமுற்றனர்.

சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் பேருந்துகளில் இருந்ததாக KKday எனும் பயணத்தளம் சொன்னது.

காயமுற்றவர்களில் 5 பேர் மலேசியர்கள் என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியதாக FMT செய்தி கூறுகிறது.

சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளான அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு ஹோட்டலுக்கு அனுப்பட்டதாக FMT சொன்னது.

மற்றவர்கள் எவரும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்குக் காயமடையவில்லை என Kyodo செய்தி நிறுவனம் சொன்னது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்