Skip to main content
கலிபோர்னியாவில் நிலநடுக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் சான் டியேகோ (San Diego) நகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வட பகுதியிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) உள்ளிட்ட நகரங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.

நிலநடுக்கம் 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்ததாக 8World செய்தி குறிப்பிடுகிறது.

உயிருடற்சேதம் குறித்து இப்போதைக்குத் தகவல் இல்லை.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்