Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Air Busan விமானம் தீப்பிடித்தது; 176 பேர் பத்திரமாய் வெளியேற்றப்பட்டனர்

வாசிப்புநேரம் -
Air Busan விமானம் தீப்பிடித்தது; 176 பேர் பத்திரமாய் வெளியேற்றப்பட்டனர்

Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Air Busan விமானம் நேற்று (28 ஜனவரி) தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் தீப்பிடித்தது.

விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பத்திரமாய் வெளியேற்றப்பட்டனர்.

ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் வால் பகுதி தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.

Jeju Air விமான விபத்து நடந்து ஒரு மாதமாகிறது.

அந்த விபத்தில் 179 பேர் மாண்டனர். இருவர் மட்டுமே உயிர்தப்பினர்.
 
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்