Skip to main content
ஏர் இந்தியா விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஏர் இந்தியா விபத்து - படங்களில்

வாசிப்புநேரம் -
ஏர் இந்தியா விபத்து - படங்களில்

படம்: AP/Ajit Solanki

இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 242 பேர் இருந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் பிழைத்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

விமானம் மருத்துவ விடுதி ஒன்றின் மேல் விழுந்தது. அங்கிருந்த மருத்துவ மாணவர்களும் விபத்தில் பாதிக்கப்பட்டனர்.
விபத்து நேர்ந்த இடத்தில் சிதறிக்கிடக்கும் விமானப் பாகங்கள். (படம்: AP/Ajit Solanki)
விபத்து நேர்ந்த இடத்தில் தீயணைப்பாளர்கள். (படம்: Reuters/Amit Dave)
மாண்டவர்களின் உடல்களை மீட்கும் பணியாளர்கள். (படம்: AP Photo/Ajit Solanki)
சிதறிக்கிடக்கும் பைகள். (படம்: REUTERS/Adnan Abidi)
மாண்ட விமானச் சிப்பந்தியின் குடும்பத்தார் துக்கத்தில்... (படம்: AFP)
பயணி ஒருவரின் குடும்பத்தினர் துயரத்தில்... (படம்: Reuters)
மாண்டோரின் அடையாளங்களைக் கண்டறியப் பணியாற்றும் மருத்துவர்கள். (படம்: Adnan Abidi/Reuters)
மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தத் திரளும் மக்கள். (படம்: Diptendu DUTTA / AFP)
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்