ஏர் இந்தியா விபத்து - புதுவாழ்வைத் தேடி லண்டனுக்குச் செல்லவிருந்த குடும்பத்தின் இறுதிப் படம்
வாசிப்புநேரம் -

படம்: X/@volcaholic1
லண்டனில் வேலை செய்கிறார் கணவர்..
அவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த மருத்துவர் கோமி வியாஸ் இந்தியாவில் வேலையை விட்டார்...
3 பிள்ளைகளுடன் சேர்ந்து அகமதாபாத் நகரிலிருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டார்...
அவர்களை லண்டனுக்கு அழைத்துச் செல்லக் கணவரும் ஒரே விமானத்தில் ஏறினார்....
குடும்பத்தார் அனைவரும் புன்முறுவலுடன் ஒரு படம் எடுத்துக்கொண்டனர்....
அதுவே அவர்களுடைய இறுதிப் படமானது.
சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது..
NDTV செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கோமி வியாஸின் கதை விபத்தில் நேர்ந்த துயரங்களில் ஒன்று.
விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Others