அலாஸ்கா ஏர்லைன்ஸ் சேவைகள் மீண்டும் தொடங்கின
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: REUTERS/Joshua Roberts
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸின் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இணையக் கோளாறு காரணமாக அதன் சேவைகள் சுமார் 3 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டன.
முழுச் சேவையும் வழக்கநிலைக்குத் திரும்பச் சற்று நேரம் ஆகலாம் என்று நிறுவனம் சொன்னது.
எத்தகைய இணையக் கோளாறு ஏற்பட்டது என்பது பற்றி நிறுவனம் தகவல் கொடுக்கவில்லை.
சுமார் 300 விமானங்களைக் கொண்டுள்ளது அலாஸ்கா ஏர் குழுமம்.

ஆதாரம் : Reuters