உள்ளரங்க 5,000 மீட்டர் ஓட்டம் - புதிய உலகச் சாதனை படைத்த அமெரிக்காவின் கிராண்ட் ஃபிஷர்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: REUTERS/Aleksandra Szmigiel)
அமெரிக்காவின் கிராண்ட் ஃப்பிஷர் (Grant Fisher) போஸ்ட்டன் (Boston)பல்கலைக்கழகத்தின் David Hemery Valentine Invitational போட்டியில் உள்ளரங்க 5,000 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
ஃபிஷர் 12 நிமிடங்கள் 44.09 வினாடிகளில் ஓடி முடித்தார்.
இதற்கு முன்பு சாதனை படைத்த எத்தியோப்பியாவின் (Ethiopia) கெனினிசா பெக்கலே (Kenenisa Bekele) 12 நிமிடம் 49.60 வினாடிகளில் அந்தத் தூரத்தை ஓடி முடித்தார்.
கடந்த சனிக்கிழமை (8 பிப்ரவரி) நியூயார்க்கில் (New York) நடைபெற்ற Millrose Games போட்டியின் உலக உள்ளரங்க 3,000 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்திருந்தார்.
27 வயது ஃபிஷர், கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 5,000, 10,000 மீட்டர் ஓட்டங்களில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆதாரம் : Reuters